Best Asthma Remedy- ஆஸ்துமா நோயில் இருந்து விடுபட சிறந்த வழிகள்.
ஆஸ்துமா (மூச்சிரைப்பு நோய்)
ஆஸ்துமா நோய் எம்மத்தியில் மிகப்பொதுவாக காணப்படுகிறது அத்தோடு இது 30 சிறுவர்களில் ஒருவருக்கு கானப்படுகின்றது ஆனால் இதன் அதிகரித்த போக்கினால் இதைவிட அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்படலாம் என்கிறது அண்மைய தரவுகள்.
அதிர்ஸ்ட்டவசமாக…இந்நோய் தற்போது காணப்படும் மருத்துவ முறைகளினால் சிறந்தகட்டுப்பாட்டுக்குள் பேணப்படக்கூடியது.
இது பொதுவாக சிறுவர்களிலேயே ஏற்படுகிறது பின் வளர்ந்த பிறகும் காணப்படலாம்.
ஆஸ்துமா என்றால் என்ன?
சுவாசக்குளாய்களின் (மூச்சுக்குளாய்களின்) வழி சுருங்குவதால் (குருகுவதால்) அல்லது அடைபடுவதால் ஏற்படும் சுவாசிக்க கஷ்டமான ஒரு நோய் நிலமை.
இங்கு தானாக அல்லது சிகிச்சையினால் சுருங்கிய அல்லது அடைப்பு ஏற்பட்ட மூச்சுக்குளாய்கள்...
நீரிழிவு (சீனி நோய், சர்க்கரை வியாதி-Diabetes mellitus)
சர்க்கரை வியாதி-Diabetes mellitus)
சீனி நோய் என்றால் என்ன?
எமது இரத்தத்தில் உள்ள சீனியின்(குளுகோசின்) அளவு சாதாரன அளவைவிட அதிகரிப்பதால் சிறுநீர் போக்கு அதிகரித்தலும்,கடும் தாகம் ஏற்படும் நிலையும் நீரிழிவு எனப்படும்.
ஆரோக்கியமான மனிதனில் சாதாரனமாக சீனியின் அளவு எவ்வளவு காணப்பட வேண்டும்?
100 மில்லிலீட்டர் இரத்தத்தில் சீனியின் அளவானது 63 மில்லிகிராம்...